தமிழ் பொருளடக்கம் யின் அர்த்தம்

பொருளடக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நூலின்) உள்ளடக்கத்தின் பிரிவுகள், தலைப்புகள், அவை தொடங்கும் பக்கம் முதலியவற்றை வரிசையாகத் தரும் பட்டியல்; உள்ளடக்கம்.