தமிழ் பொருளாதாரக் குற்றம் யின் அர்த்தம்

பொருளாதாரக் குற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டின் பொருளாதாரம், வருவாய் போன்றவற்றைப் பாதிக்கும் (கள்ளநோட்டு அச்சிடுவது, வரி ஏய்ப்பு போன்ற) குற்றம்.