தமிழ் பொருளாதாரத் தடை யின் அர்த்தம்

பொருளாதாரத் தடை

பெயர்ச்சொல்

  • 1

    (அரசியல் காரணங்களுக்காக) ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு விதிக்கும் வர்த்தகக் கட்டுப்பாடு.

    ‘சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாத நாடுகள்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஒரு சுற்றுச்சூழல் வல்லுநர் கூறியிருக்கிறார்’