தமிழ் பொருளாதாரம் யின் அர்த்தம்

பொருளாதாரம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு நாட்டின்) பொருள் உற்பத்தி, சேவைகள் ஆகியவை ஒட்டுமொத்தமாக உருவாக்கும் வளம்.

  ‘உள்நாட்டுப் போர்கள் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன’
  ‘பொருளாதார வளர்ச்சியைப் பெருக்குவதற்காகப் புதிய வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன’

 • 2

  (ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றின்) நிதிநிலைமை.

  ‘நமது நிறுவனத்தின் பொருளாதாரம் திருப்திகரமாக இல்லை’

 • 3

  (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான அளவில் ஒருவரிடம் இருக்கும்) பண வசதி.

  ‘அந்தப் பெரிய வீட்டுக்கு வாடகை கொடுக்க நம் பொருளாதாரம் இடம் தராது’
  ‘மாதக் கடைசியில் எல்லோருக்கும் பொருளாதார நெருக்கடிதான்’

 • 4