தமிழ் பொற்காலம் யின் அர்த்தம்

பொற்காலம்

பெயர்ச்சொல்

  • 1

    (நாடு, அமைப்பு அல்லது ஒரு துறை போன்றவற்றுக்கு) சிறப்பாக அமைந்த காலகட்டம்.

    ‘தென்னாட்டில் சோழர்களின் ஆட்சியைப் பொற்காலம் என்று அழைக்கலாம்’
    ‘இந்திய வரலாற்றில் குப்தப் பேரரசின் காலம் பொற்காலம் எனப்படுகிறது’
    ‘இருபதாம் நூற்றாண்டை மொழிபெயர்ப்பின் பொற்காலம் எனலாம்’