தமிழ் பொற்கிழி யின் அர்த்தம்

பொற்கிழி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பழங்காலத்தில் பரிசாகவோ அன்பளிப்பாகவோ தரும்) பொற்காசுகள் வைத்துக் கட்டிய துணி முடிப்பு.

  • 2

    உயர் வழக்கு பணமுடிப்பு.