தமிழ் பொறிதட்டு யின் அர்த்தம்

பொறிதட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

  • 1

    அதுவரை தோன்றாத எண்ணம் திடீரென்று தோன்றுதல்.

    ‘வெகு நேரமாகச் சாவியைத் தேடிக்கொண்டிருந்தபோது, சாவியை அலுவலக மேசையிலேயே வைத்துவிட்டு வந்தது பொறிதட்டியது’