தமிழ் பொறியியல் யின் அர்த்தம்

பொறியியல்

பெயர்ச்சொல்

  • 1

    பல்வேறு அறிவியல் துறைகளின் அடிப்படையில் இயந்திரங்கள், கட்டடங்கள், சாலைகள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதல், பராமரித்தல் ஆகியவை குறித்த தொழில்நுட்பத் துறை.

    ‘பொறியியல் கல்லூரி’