தமிழ் பொறுக்கித்தனம் யின் அர்த்தம்

பொறுக்கித்தனம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பெண்களுக்குத் தொல்லை கொடுத்தல், ரவுடித்தனம் செய்தல் போன்ற செயல்கள்.

    ‘பெரிய மனிதர்களின் பையன்கள் சிலர் ஊரில் பொறுக்கித்தனம் பண்ணிக்கொண்டு திரிகிறார்கள்’