தமிழ் பொறுக்கு யின் அர்த்தம்

பொறுக்கு

வினைச்சொல்பொறுக்க, பொறுக்கி

  • 1

    கீழே கிடக்கும் பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சேர்த்தல்; தேடி எடுத்தல்.

    ‘அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டிருந்தாள்’
    ‘சிப்பி பொறுக்கியவாறே கடற்கரையில் நடந்தார்கள்’
    ‘விறகு பொறுக்கிக்கொண்டிருந்தபோது அவளைப் பாம்பு கடித்துவிட்டது’