தமிழ் பொறுக்கு விதை யின் அர்த்தம்

பொறுக்கு விதை

பெயர்ச்சொல்

  • 1

    விதைப்பதற்காகவே தேர்ந்தெடுத்த, (பூச்சிகளின் பாதிப்பு இல்லாத) முளைப்புத் திறன் கொண்ட தரமான விதை.