பொறுத்த -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொறுத்த1பொறுத்த2

பொறுத்த1

பெயரடை

 • 1

  (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த; பொருந்துவதாக இருக்கிற.

  ‘இது என்னை மட்டும் பொறுத்த பிரச்சினை இல்லை’
  ‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருமொழிக் கொள்கை’

பொறுத்த -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொறுத்த1பொறுத்த2

பொறுத்த2

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு முக்கியமான தருணத்தில்.

  ‘படம் பார்த்துக்கொண்டிருந்தபோது பொறுத்த கட்டத்தில் மின்சாரம் போய்விட்டது’
  ‘பொறுத்த சமயத்தில் எல்லாவற்றையும் குழப்பியடித்துவிட்டுப் போய்விட்டான்’