தமிழ் பொறுத்தருள் யின் அர்த்தம்

பொறுத்தருள்

வினைச்சொல்-அருள, -அருளி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மன்னித்தல்.

    ‘எனது பாடலில் ஏதாவது சொற்குற்றம், பொருட்குற்றம் இருந்தால் சபையோர் பொறுத்தருள வேண்டும்’