தமிழ் பொறுப்பாசிரியர் யின் அர்த்தம்

பொறுப்பாசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    பத்திரிகை, புத்தகம் போன்றவற்றை வெளியிடுவதில் நிர்வாகப் பொறுப்பை வகிப்பவர்.

    ‘தன்னைப் பற்றிய தவறான தகவல்களை வெளியிட்டதாக அந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர்மீது ஒரு நடிகை வழக்கு தொடர்ந்திருந்தார்’