தமிழ் பொறுப்பாளர் யின் அர்த்தம்

பொறுப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர்.

    ‘இவர் மகளிர் அணியின் பொறுப்பாளர்’
    ‘சுகாதார மையத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிகிறார்’