தமிழ் பொறுப்பாளி யின் அர்த்தம்

பொறுப்பாளி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நடந்த அல்லது நடக்கப்போகும் ஒன்றுக்கு) பொறுப்புடையவர்.

    ‘இப்படி ஒரு தவறு நடந்துவிட்டதற்கு நானே பொறுப்பாளி’