தமிழ் பொறுமையைச் சோதி யின் அர்த்தம்

பொறுமையைச் சோதி

வினைச்சொல்சோதிக்க, சோதித்து

  • 1

    மற்றவரைப் பொறுமை இழக்கச் செய்யும் வகையில் ஒருவர் நடந்துகொள்ளுதல்.

    ‘கடற்கரையில் மூன்று மணிநேரம் காக்க வைத்து என் பொறுமையைச் சோதித்துவிட்டான்’
    ‘உன்னிடம் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்? என் பொறுமையைச் சோதிக்காமல் பதில் சொல்’