தமிழ் பொறை யின் அர்த்தம்

பொறை

பெயர்ச்சொல்

  • 1

    மேல்பகுதி சற்றுக் கெட்டியாக, திண்மை அதிகம் இல்லாமல், மொரமொரப்புத் தன்மை உடையதாக இருக்கும், மைதா மாவில் தயாரிக்கும் ரொட்டி போன்ற ஒரு தின்பண்டம்.

    ‘பையில் மூன்று ரூபாய் மட்டுமே இருந்ததால் டீயும் பொறையும் சாப்பிட்டுப் பசியைத் தணித்துக்கொண்டான்’