தமிழ் பொல்லாங்கு யின் அர்த்தம்

பொல்லாங்கு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தீமை; கேடு.

    ‘தனக்குப் பொல்லாங்கு புரிந்தோர்க்கும் நன்மையே செய்யும் இயல் புடையவர்’

  • 2

    உயர் வழக்கு (பிறரைப் பற்றிய) குறை.

    ‘பொல்லாங்கு சொல்லாதே!’