தமிழ் பொல்லாத்தனம் யின் அர்த்தம்

பொல்லாத்தனம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தீமை விளைவிக்கும் குணம்.

    ‘என்னிடமே உன் பொல்லாத்தனத்தைக் காட்டுகிறாயே?’