தமிழ் பொல்லாப்பு யின் அர்த்தம்

பொல்லாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பிறருடைய) வெறுப்பு; மனக்குறை; சாபம்.

    ‘அவன் பொல்லாப்பு எனக்கு வேண்டாம்’
    ‘ஊர்ப் பொல்லாப்பை ஏன் சம்பாதித்துக்கொள்கிறாய்?’