தமிழ் பொலிகடா யின் அர்த்தம்

பொலிகடா

பெயர்ச்சொல்

  • 1

    (கால்நடைகளில்) இனவிருத்தி செய்வதற்காக வளர்க்கப்படும் (கொழுத்த) கடா.