தமிழ் பொளி யின் அர்த்தம்

பொளி

வினைச்சொல்பொளிய, பொளிந்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (அம்மி, ஆட்டுக்கல் முதலியவற்றைச் சொரசொரப்பாக ஆக்க) கொத்துதல்.