தமிழ் பொளிகல் யின் அர்த்தம்

பொளிகல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும்) சமமான பக்கங்களோடு சதுர வடிவில் பாறையிலிருந்து உடைத்து எடுக்கும் வெள்ளை நிறக் கல்.

    ‘வாசல்படியில் பொளிகல் பதித்துள்ளோம்’