தமிழ் பொழிவு யின் அர்த்தம்

பொழிவு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (மழை, பனி முதலியவை) பெய்தல்.

    ‘இந்த ஆண்டு மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது’
    உரு வழக்கு ‘கருத்துப் பொழிவு’