தமிழ் பொழுதுபோ யின் அர்த்தம்

பொழுதுபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    இனிமையாக நேரம் கழிதல்.

    ‘நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததில் நன்றாகப் பொழுதுபோயிற்று’
    ‘வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டிருந்தால் எப்படிப் பொழுதுபோகும்?’