பொழுதுபோக்கு-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பொழுதுபோக்கு1பொழுதுபோக்கு2

பொழுதுபோக்கு1

வினைச்சொல்

  • 1

    (ஒருவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் வீணாக) நேரத்தைக் கழித்தல்.

    ‘இப்படிப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்தால் வேலையை எப்போது முடிப்பது?’

பொழுதுபோக்கு-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பொழுதுபோக்கு1பொழுதுபோக்கு2

பொழுதுபோக்கு2

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தனது மகிழ்ச்சிக்காக ஓய்வு நேரத்தில் ஈடுபடும் செயல்கள்.

    ‘அஞ்சல் தலைகள் சேகரிப்பது அவனுடைய பொழுதுபோக்கு’
    ‘தொலைக்காட்சிதான் எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு’

  • 2

    மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் புரிந்துகொள்வதற்கு அதிக முயற்சியை வேண்டாத வகையிலும் இருப்பது.

    ‘பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம்’