தமிழ் பொழுது விடிந்தால் யின் அர்த்தம்

பொழுது விடிந்தால்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருநாள் தவறாமல்) தினமும்.

    ‘பொழுது விடிந்தால் பக்கத்து வீட்டுக்காரர் சண்டைக்கு வந்துவிடுகிறார்’
    ‘பொழுது விடிந்தால் சினிமாப் பேச்சுதானா?’