தமிழ் பௌதிக யின் அர்த்தம்

பௌதிக

பெயரடை

  • 1

    திட, திரவ, வாயு ஆகிய நிலைகளுக்கு உட்பட்ட அல்லது உரிய.

    ‘நீரைக் குளிரவைத்தால் பௌதிக மாற்றத்துக்கு உள்ளாகும்’