தமிழ் பேச்சுப் பராக்கில் யின் அர்த்தம்

பேச்சுப் பராக்கில்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குறிப்பிட்ட விஷயத்தைக் கவனிக்க மறந்து) பேச்சு சுவாரஸ்யத்தில்.

    ‘பேச்சுப் பராக்கில் நீங்கள் வந்ததையே நான் பார்க்கவில்லை’
    ‘பேச்சுப் பராக்கில் கடையில் சில்லறை வாங்க மறந்துவிட்டேன்’