தமிழ் பேச்சுவாக்கில் யின் அர்த்தம்

பேச்சுவாக்கில்

வினையடை

  • 1

    (குறிப்பிட்ட செய்தி, விஷயம் போன்றவற்றை) முக்கியத்துவம் கொடுத்துத் தனியாகச் சொல்லாமல் பேச்சின் போக்கில்.

    ‘எனக்குப் பணம் தேவை என்பதையும் அவரிடம் பேச்சுவாக்கில் சொல்லிவிட்டேன்’