தமிழ் பேச்சு தடி யின் அர்த்தம்

பேச்சு தடி

வினைச்சொல்தடிக்க, தடித்து

  • 1

    சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தது கடுமையான வாக்குவாதமாக மாறுதல்.

    ‘அவர்கள் இருவரும் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தனர். பண விவகாரம் வந்ததும் பேச்சு தடிக்கத் தொடங்கியது’
    ‘கொடுத்த கடனைப் பக்குவமாகக் கேள். பேச்சு தடிக்காமல் பார்த்துக்கொள்’