தமிழ் பேசரி யின் அர்த்தம்

பேசரி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எட்டு) வைரக் கற்கள் பதித்த பகுதியும் அதனுள் இணைந்த சிறு வளையமும் கொண்ட ஒரு வகை மூக்குத்தி.