தமிழ் பேசா மடந்தை யின் அர்த்தம்

பேசா மடந்தை

பெயர்ச்சொல்

  • 1

    (பேசத் தெரியாதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு) அமைதியாக இருக்கும் பெண்.

  • 2

    (ஒன்றைக் குறித்து) மௌனம் சாதிப்பவர்.

    ‘தனது துறையில் நடக்கும் ஊழல்களைக் கண்டு நொந்துபோய் இறுதியில் அவர் பேசா மடந்தை ஆகிவிட்டார்’