தமிழ் பேசும்படம் யின் அர்த்தம்

பேசும்படம்

பெயர்ச்சொல்

  • 1

    (மௌனப்படத்திலிருந்து வேறுபடுத்திக் குறிப்பிடும்போது) பாடல், வசனம் ஆகியவற்றோடு தயாரிக்கப்பட்ட திரைப்படம்.

    ‘1930ஆம் ஆண்டுக்குப் பின்னரே பேசும்படத் தயாரிப்பு துவங்கியது’