தமிழ் பேட்டி காண் யின் அர்த்தம்

பேட்டி காண்

வினைச்சொல்காண, கண்டு

  • 1

    பிரபலமானவரை அல்லது ஒரு துறையில் முக்கியமாக விளங்கும் ஒருவரைப் பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றுக்காகச் சந்தித்துக் கேள்விகள் கேட்டு உரையாடித் தகவல்கள் பெறுதல்.

    ‘பிரபல நடிகரைப் பேட்டி கண்டு அந்தப் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள்’