தமிழ் பேட்டி கொடு யின் அர்த்தம்

பேட்டி கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    (பிரபலமானவர் அல்லது ஒரு துறையில் முக்கியமாக விளங்கும் ஒருவர்) பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றால் எடுக்கப்படும் பேட்டியில் இடம்பெறுதல்.

    ‘தனது துறையில் நடைபெற்ற ஊழலில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருந்தார்’