தமிழ் பேடி யின் அர்த்தம்

பேடி

பெயர்ச்சொல்

  • 1

    தகுதியற்ற வழக்கு ஆண்மை அற்றவன்.

  • 2

    வீரம் இல்லாதவன்; கோழை.

    ‘போர் என்றால் புறமுதுகுகாட்டி ஓடும் பேடிகள் அல்ல நாங்கள்!’