தமிழ் பேடை யின் அர்த்தம்

பேடை

பெயர்ச்சொல்

  • 1

    பெண் பறவை.

    ‘குயில் பேடை’
    ‘இது பேடையா, சேவலா?’