பேணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பேணி1பேணி2

பேணி1

பெயர்ச்சொல்

  • 1

    மைதா மாவை அப்பளம்போல இட்டு, பொரித்துச் சர்க்கரைப் பாகில் ஊறவைத்துப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடும் பண்டம்.

பேணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பேணி1பேணி2

பேணி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அடுக்கு.

    ‘செப்புப் பேணி’