தமிழ் பேத்தல் யின் அர்த்தம்

பேத்தல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிதற்றல்.

    ‘காதலில் தோல்வி ஏற்பட்டால் தற்கொலை செய்துகொள்வானாம். சுத்தப் பேத்தல்!’
    ‘‘சிந்தனைக் கொத்து’ என்ற பெயரில் இவர் எழுதியிருக்கும் புத்தகம் சரியான பேத்தல்’