தமிழ் பேதம் யின் அர்த்தம்

பேதம்

பெயர்ச்சொல்

 • 1

  வேறுபாடு.

  ‘ஜாதி மத பேதங்களை மறந்து மக்கள் ஒன்றுபட வேண்டும்’
  ‘நண்பர்கள் என்று இருந்தால் அபிப்பிராய பேதங்கள் வரத்தான் செய்யும்’

 • 2

  (இசையில் தாளம், சுருதி போன்றவை) பிறழ்ந்து ஒலிக்கும் நிலை.

  ‘தாள பேதம்’
  ‘சுருதி பேதம்’