தமிழ் பேதி யின் அர்த்தம்

பேதி

பெயர்ச்சொல்

  • 1

    மலம் இளகிப் போதல்; வயிற்றுப்போக்கு.

    ‘குழந்தைக்குக் காலையிலிருந்தே பேதி’