தமிழ் பேதியாகு யின் அர்த்தம்

பேதியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    வயிற்றுப்போக்கு ஏற்படுதல்.

    ‘நேற்று மீன் குழம்பு சாப்பிட்டது எனக்கு ஒத்துக்கொள்ளாததால் தொடர்ந்து பேதியாகிறது’