தமிழ் பேன்பார் யின் அர்த்தம்

பேன்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (முடியை விலக்கிப் பார்த்து) பேனைத் தேடி எடுத்து நீக்குதல்.

    ‘குரங்குகளும் பேன்பார்க்கும்’