தமிழ் பேனாக்கத்தி யின் அர்த்தம்

பேனாக்கத்தி

பெயர்ச்சொல்

  • 1

    பிடிக்குள் அடங்கும் வகையில் மடக்கி வைக்கக்கூடிய சிறு கத்தி.