தமிழ் பேனா நண்பர் யின் அர்த்தம்

பேனா நண்பர்

பெயர்ச்சொல்

  • 1

    நேரில் சந்திக்காமல், கடிதம்மூலம் தொடர்புகொண்டு நண்பர் ஆனவர்.

    ‘எனக்குப் பத்து ஆண்டுகளாக ஒரு பேனா நண்பர் இருக்கிறார்’