தமிழ் பேனா பிடி யின் அர்த்தம்

பேனா பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (எழுத்தாளர் என்ற முறையில்) முதன்முதலில் எழுதத் தொடங்குதல்.

    ‘நீங்கள் பேனா பிடித்த காலத்திலிருந்தே நான் உங்கள் பரம ரசிகன்’
    ‘பதினைந்து வயதில் பேனா பிடித்தவர் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்’