தமிழ் பேனை யின் அர்த்தம்

பேனை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பேனா.

    ‘பிறந்தநாள் பரிசாக ஐயா பார்க்கர் பேனை வாங்கித் தந்தார்’
    ‘பேனைக்கு மையை விட்டு வை’