பேயன் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பேயன்1பேயன்2

பேயன்1

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த தோலை உடைய ஒரு வகை வாழைப்பழம்/அந்த பழத்தைத் தரும் வாழை மரம்.

பேயன் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பேயன்1பேயன்2

பேயன்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கிறுக்கன்.

    ‘பேயன்மாதிரி பேசுகிறான்’